டி.வி.எஸ் XL100 Heavy Duty i-TOUCHstart: விலை, மைலேஜ் & அம்சங்கள்

அம்சங்கள்

1 / 7

பியூயல் இன்ஜெஷன் தொழில்நுட்பத்தை முதல்முறை பயன்படுத்துதல்

ETFi (EcoThrust Fuel Injection Technology) எனப்படும் எகோத்ரஸ்ட் பியூயல் டெக்னாலஜியால் இயங்கும் இதில் உயர்தர என்ஜின் செயல்திறனுடன் நல்ல முறையில் ஓட்டி ஸ்டார்ட் செய்யு முடிவதால் வாகனத்தை ஓட்டுவது இனிய அனுபவமாக இருக்கும்.

1 / 4

பியூயல் இன்ஜெஷன் தொழில்நுட்பத்தை முதல்முறை பயன்படுத்துதல்

ETFi (EcoThrust Fuel Injection Technology) எனப்படும் எகோத்ரஸ்ட் பியூயல் டெக்னாலஜியால் இயங்கும் இதில் உயர்தர என்ஜின் செயல்திறனுடன் நல்ல முறையில் ஓட்டி ஸ்டார்ட் செய்யு முடிவதால் வாகனத்தை ஓட்டுவது இனிய அனுபவமாக இருக்கும்.

1 / 5

ISG தொழில்நுட்பத்தால் 2018-ஆம் ஆண்டு முதல் சைலண்ட் ஸ்டார்ட் வசதி

புதுமையான ஒரு தொழில்நுட்பம் மூலம் i-TOUCHstart வண்டியில் ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் சிஸ்டம்.

1 / 6

அற்புதமான பவர் மற்றும் பிக்-அப்

எகோத்ரஸ்ட் பியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்துடன் வரும் BS-VI என்ஜின் மூலம் உங்களுக்கு மேம்பட்ட பவர் மற்றும் பிக்-அப் கிடைக்கும்.

1 / 7

சுலமாக ஆன்-ஆஃப் செய்யும் ஸ்விட்ச்

சுலபமாக இயங்கும் ஆன்-ஆஃப் ஸ்விட்சினால் உங்களால் வாகனத்தை ஈசியாக ஸ்டார்ட், ஸ்டாப் செய்ய முடியும்.

1 / 4

ரோல்-ஓவர் சென்ஸர்

துரதிருஷ்டவசமாக வாகனம் கவிழ்ந்தால், 3 நொடிக்கும் இந்த சென்ஸரானது அதிகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு என்ஜினை தானாகவே ஆஃப் செய்துவிடும்.

துடிப்பான டிசைன்

எங்கு போனாலும், ஸ்டைலாக ஓட்டவும்! இதன் துடிப்பான ஸ்டைலிங்கால் வண்டியின் அற்புதமான ‘லுக்’ மேம்படும்.

நிறங்கள்

Loading...
இது கறுப்பு நிறம்

தொழில்நுட்ப விவரக் குறிப்புகள்

  • டைப் 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர்
  • போர் X ஸ்ட்ரோக் 51.0 mm X 48.8 mm
  • டிஸ்பிலேஸ்மென்ட் 99.7 cc
  • மாக்ஸிமம் பவர் 3.20 kW (4.3 bhp) @ 6000 rpm
  • மாக்ஸிமம் 6.5 Nm @ 3500 rpm
  • கிளட்ச் சென்ட்ரிபியூகள் வெட் டைப்
  • பிரைமரி டிரைவ் சிங்கள் ஸ்பீட் கியர் பாக்ஸ்
  • செகண்டரி - டிரைவ் ரோலர் செயின் டிரைவ்
  • இக்னிஷன் சிஸ்டம் பிளை வீல் மக்னெட்டோ 12V, 200W @ 5000 rpm
  • ஹெட் லேம்ப் 12V-35/35W டிசி
  • பேட்டரி மைண்டென்ஸ் பிரீ 3 Ah
  • பிரேக் லேம்ப் 12V-21W டிசி
  • இண்டிகேட்டர் லேம்ப் 12V-10W X 2 no., டிசி
  • ஸ்பீடோ லேம்ப் 12V-3.4W டிசி
  • டைல் லேம்ப் 12V-5W டிசி
  • பியூயல் டாங்க் காபாஸிட்டி 4L (உட்பட 1.25L இருப்பு)
  • வீல்பேஸ் 1228 mm
  • பிரேக் டிரம் 110 mm Dia & 110 mm Dia
  • Tyre size (பிரெண்ட் மற்றும் ரியர்) 2.5 x 16 41L 6PR
  • சஸ்பென்ஷன் பிரெண்ட் டெலெஸ்கோபிக் ஸ்ப்ரிங் டைப்
  • சஸ்பென்ஷன் ரியர் ஸ்விங் ஆர்ம் வித் ஹைட்ராளிக் ஷாக்ஸ்
  • பேலோடு (கிலோ) 130
  • கேர்ப் வெயிட் (கிலோ) 89

YOU MAY ALSO LIKE

TVS Sport
TVS Radeon
TVS Radeon
TVS StaR City+