டி.வி.எஸ் XL100 Heavy Duty: விலை, மைலேஜ், நிறங்கள் & விவரக்குறிப்புகள்

அம்சங்கள் (HD KS)

தரமான தீமைச் சார்ந்த மிகவும் ஸ்டைலான வடிவமைப்பு

கவர்ச்சிகரமான நிறத்தில் வரும் இவ்வகை வாகனங்களை ஸ்டைலாக ஓட்டிச் செல்லவும்.

பியூயல் இன்ஜெஷன் தொழில்நுட்பத்தை முதல்முறை பயன்படுத்துதல்

ETFi (EcoThrust Fuel Injection Technology) எனப்படும் எகோத்ரஸ்ட் பியூயல் டெக்னாலஜியால் இயங்கும் இதில் உயர்தர என்ஜின் செயல்திறனுடன் நல்ல முறையில் ஓட்டி ஸ்டார்ட் செய்யு முடிவதால் வாகனத்தை ஓட்டுவது இனிய அனுபவமாக இருக்கும்.

அற்புதமான பவர் மற்றும் பிக்-அப்

எகோத்ரஸ்ட் பியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்துடன் வரும் BS-VI என்ஜின் மூலம் உங்களுக்கு மேம்பட்ட பவர் மற்றும் பிக்-அப் கிடைக்கும்.

கியர் இல்லாதது

தங்குதடையற்ற ஓட்டுதலை அனுபவியுங்கள். கியர் மாற்றும் தேவையே இல்லை; ஸ்டார்ட் செய்து அப்படியே ஓட்டவும்!

ரோல்-ஓவர் சென்ஸர்

துரதிருஷ்டவசமாக வாகனம் கவிழ்ந்தால், 3 நொடிக்கும் இந்த சென்ஸரானது அதிகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு என்ஜினை தானாகவே ஆஃப் செய்துவிடும்.

துடிப்பான டிசைன்

எங்கு போனாலும், ஸ்டைலாக ஓட்டவும்! இதன் துடிப்பான ஸ்டைலிங்கால் வண்டியின் அற்புதமான ‘லுக்’ மேம்படும்.

நிறங்கள்

Loading...
நீலம்

தொழில்நுட்ப விவரக் குறிப்புகள்

  • Type 4 Stroke Single Cylinder
  • Bore x Stroke 51.0 mm X 48.8 mm
  • Displacement 99.7 cm2 (99.7 cc)
  • Maximum Power 3.20 kW (4.3 bhp) @ 6000 rpm
  • Max. torque 6.5 Nm @3500 rpm
  • Clutch Centrifugal Wet Type
  • Primary Drive Single Speed Gear Box
  • Secondary Drive Roller Chain Drive
  • Head lamp 12V-35/35W, AC
  • Battery 2.5 AH
  • Brake Lamp 12V-21W, AC
  • Indicator lamp 12V-10W X 4 no., AC
  • Speedo lamp 12V-3.4W, AC
  • Tail lamp 12V-5W, AC
  • Fuel tank capacity 4L (including 1.25L reserve)
  • Wheelbase 1228 mm
  • Brake drum (Front & Rear) 110 mm & 110 mm
  • Tyre size (Front & Rear) 2.5 x 16 41L 6PR
  • Suspension Front Telescopic Spring Type
  • Suspension Rear Swing arm with Hydraulic Shocks
  • Payload (kg) 130
  • Kerb (kg) 88

YOU MAY ALSO LIKE

TVS Sport
TVS Radeon
TVS Radeon
TVS StaR City+