இதுபோன்ற அற்புதமான நிறங்கள் கொண்ட வாகனத்தை ஸ்டைலாக ஓட்டிச் செல்லவும்
ETFi (EcoThrust Fuel Injection Technology) எனப்படும் எகோத்ரஸ்ட் பியூயல் டெக்னாலஜியால் இயங்கும் இதில் உயர்தர என்ஜின் செயல்திறனுடன் நல்ல முறையில் ஓட்டி ஸ்டார்ட் செய்யு முடிவதால் வாகனத்தை ஓட்டுவது இனிய அனுபவமாக இருக்கும்.
பயணிக்கும்போதே சேமிக்கவும்! இப்புதிய ETFi தொழில்நுட்பத்தால் உங்களது மைலேஜ் 15% அதிகமாகி விடும்.
பியூயல் டேங்க் இருப்பு 1.25 லிட்டர் என்ற அளவைத் தொட்டதும் பியூயல் நிரப்ப வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டும் இண்டிகேட்டர் எரியத் தொடங்கும்.
ETFi (EcoThrust Fuel Injection Technology) எனப்படும் எகோத்ரஸ்ட் பியூயல் டெக்னாலஜியால் இயங்கும் இதில் உயர்தர என்ஜின் செயல்திறனுடன் நல்ல முறையில் ஓட்டி ஸ்டார்ட் செய்யு முடிவதால் வாகனத்தை ஓட்டுவது இனிய அனுபவமாக இருக்கும்.
பயணிக்கும்போதே சேமிக்கவும்! இப்புதிய ETFi தொழில்நுட்பத்தால் உங்களது மைலேஜ் 15% அதிகமாகி விடும்.
எகோத்ரஸ்ட் பியூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் வரும் BS-VI என்ஜின் மூலம் உங்களுக்கு மேம்பட்ட பவர் மற்றும் பிக்-அப் கிடைக்கும்.
OBDI-உடன் வரும் ETFi தொழில்நுட்பத்தால் சுயபரிசோதனை மூலமாகவே உடனடியாக பிரச்சினையைத் தெரிந்து கொள்ளலாம்
கச்சிதமான டிசைனின் காரணமாக உங்களது ஓட்டம் வசதியாக இருப்பதுடன் பார்க்கிங் செய்ய உபரி இடமும் கிட்டும்.
தங்குதடையற்ற ஓட்டுதலை அனுபவியுங்கள். கியர் மாற்றும் தேவையே இல்லை; ஸ்டார்ட் செய்து அப்படியே ஓட்டவும்!
சுலபமாக அங்குமிங்கும் நகர்த்த முடியும்! இலகுவாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலில் அல்லது குறுகலான இடங்களிலும் இதைச் சுலமாக ஓட்டிச்செல்ல முடியும்.
அதீதமான ஸ்திரத்தன்மையை நீங்கள் அனுபவிக்கலாம்! குறைந்த அளவு திரும்பும் ரேடியஸில் விரைவாக U-டர்ன்கள் செய்ய முடியும்.
மேம்பட்ட வகையில் டிசன் செய்யப்பட்ட ஹேண்டில்பாரால் ஓட்டுபவருக்கு பல க்ரிப் பொசிஷன்கள் கிடைக்கும்; மேலும், வண்டியை கட்டுப்படுத்த அதிக வாய்ப்பும் கிட்டும்.
*Reference Image of TVS XL100 HeavyDuty i-Touchstart is shown here for illustration.
நீளமான, வசதியான சீட் இருப்பதால் முன்பு எப்போதும் அனுபவித்திராத ஓட்டும் அனுபவத்தைப் பெறுவீர்கள். வசதியான, நீண்ட சீட் மற்றும் சாய்வதற்கென பின்புறம் குஷனும் இருப்பதால் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமருபவர் ஆகிய இருவருக்கும் அமர வசதியாக இருக்கும்.
துரதிருஷ்டவசமாக வாகனம் கவிழ்ந்தால், 3 நொடிக்கும் இந்த சென்ஸரானது அதிகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு என்ஜினை தானாகவே ஆஃப் செய்துவிடும்.
அழகான LED DRL பொசிஷன் லேம்ப் மூலம் எல்லாம் தெளிவாகத் தெரியும்.
பியூயல் டேங்க் இருப்பு 1.25 லிட்டர் என்ற அளவைத் தொட்டதும் பியூயல் நிரப்ப வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டும் இண்டிகேட்டர் எரியத் தொடங்கும்.
ஒத்திசைவான ப்ரேக்கிங் டெக்னாலஜியை கொண்டுள்ளதால் எவ்வகை சாலையிலும் அற்புதமான ப்ரேக் கண்ட்ரோல் கிடைக்கும்.
அனாயாசமாக பார்க் செய்யவும்! நெரிசலான பார்க்கிங் இடங்களிலும் சுலபமாக பார்க் செய்ய உங்களுக்கு இந்த செண்டர் ஸ்டேண்ட் பேருதவி செய்யும்.
டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் இருப்பதால் எல்லா வகையான சாலைகளிலும் வாகனம் ஓட்டும் சூழல்களிலும் ஒரு ஸ்திரத்தன்மை கிடைக்கின்றது.
Ride in style with these stunning colours
TVS Motor Company uses cookies - including from third parties - to provide visitors with the best possible experience when using the website. Please note that by continuing to use the website, you accept the use of cookies. To know more about this, please click here.