ET Fi

அம்சங்கள்

செயல்திறன்
1 / 3

ETFi தொழில்நுட்பம்

ETFi தொழில்நுட்பமானது மேம்படுத்தப்பட்ட செயல்திறனை வாகனத்தை ஆன் செய்து பயணிப்பதில் தொடங்கி அதன் ஆற்றல் மற்றும் எரிபொருள் சிக்கனம் வரை வழங்குகிறது

ஸ்டைல்
1 / 4

LED ஹெட்லைட்

மெட்டாலிக் விளிம்புகளுடன் கூடிய LED ஹெட்லைட் ஸ்டைலை மேம்படுத்துவதுடன் ஆற்றல் சேமிப்புத்திறனை அதிகரிக்கிறது. (3 மடங்கு அதிக வெளிச்சம் மற்றும் 67% குறைவான ஆற்றல் பயன்பாடு)

சௌகரியம்
1 / 3

மனித வசதிக்கேற்ற வடிவமைப்பு

நெருங்கிய கைப்பிடிகள், செதுக்கப்பட்ட எரிபொருள் டேங்க் மற்றும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட சீட் வசதியான இருக்கையினை அளிக்கின்றன

வசதி
1 / 3

மல்டி ஃபங்க்ஷன் கன்சோல் (எக்கானோமீட்டர் & சர்வீஸ் ரிமைன்டருடன்)

எக்கானோமீட்டர், சர்வீஸ் ரிமைன்டர் & மால்ஃபங்க்ஷன் இண்டிகேட்டர் வசதி கொண்ட ஸ்பீடோமீட்டர்

பாதுகாப்பு
1 / 3

ரோட்டோ பெடல் டிஸ்க் ப்ரேக்

ப்ரத்யேகமான ரோட்டோ பெடல் வடிவமைப்பு கொண்ட 240 mm முன் பக்க டிஸ்க் ப்ரேக் மிகச் சிறந்த பிரக்கிங் கட்டுப்பாட்டினை வழங்குகிறது

உத்தரவாதம்
1 / 2

3 மில்லியன் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்

மகிழ்ச்சியான 3 மில்லியன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை

நிறங்கள்

பிளாக் ரெட்
Loading...
Drag to 360 view

தொழில்நுட்ப விவரங்கள்

  • ETFI சிஸ்டம் ETFi– எக்கோ த்ரஸ்ட் ஃப்யூல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி
  • அதிகபட்ச பவர் (kW) @ rpm 6.03 @ 7350
  • அதிகபட்ச பவர் (bhp) 8.08 bhp @7350 rpm
  • அதிகபட்ச டார்க் 8.7 Nm@ 4500 rpm
  • போர் 53.5 mm
  • ஸ்ட்ரோக் 48.8 mm
  • CC 109.7 cc
  • கம்ப்ரெஷன் ரேஷியோ 10.0 : 1
  • அதிகபட்ச வேகம் 90 Kmph
  • ஏர் ஃபில்டர் பேப்பர் ஃபில்டர் எலிமென்ட்
  • எமிஷன் கம்ப்ளையன்ஸ் BS VI
  • முன்புறம் டிரம்/130mm I டிஸ்க் / 240 mm
  • பின்புறம் டிரம்/110 mm
  • பேட்டரி 12v 4 Ah பராமரிப்புத் தேவையில்லாத
  • ஹெட்லேம்ப் LED, 11W
  • ஹார்ன் வகை / எண்ணிக்கை 12V DC / 1
  • இக்னிஷன் வகை ECU
  • டெய்ல் லேம்ப்/ஸ்டாப் லேம்ப் 5 / 21
  • முன்புறம் டெலஸ்கோபிக் (ஆயில் டேம்ப்ட்)
  • பின்புறம் 5 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்
  • க்ளட்ச் வெட், மல்டிபிள்-டிஸ்க்
  • கியர் மாற்றும் முறை எல்லாம் மேல்புறம்
  • கியர் 4 ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்
  • முன்புறம் 2.75x17’’ 41 P 4PR டியூப்லெஸ்
  • பின்புறம் 3.0x 17’’ 50P 6PR டியூப்லெஸ்
  • எரிபொருள் டேங்க் கொள்ளளவு 10 லிட்டர்
  • என்ஜின் ஆயில் 1 லிட்டர்
  • நீளம் 1984 mm
  • அகலம் 750 mm
  • உயரம் 1080 mm
  • வீல் பேஸ் 1260 mm
  • கிரவுண்ட் க்ளியரன்ஸ் (mm) 172 mm
  • கெர்ப் எடை 115 (டிரம்), 116 (டிஸ்க்) kg

விலை

Model
Ex-Showroom Price
Dual Tone Drum
75 541
Dual Tone Disc
78 541

Ex-Showroom price. Exclusive of mandatory and other accessories

ரிவ்யூஸ்

YOU MAY ALSO LIKE

TVS Apache RTR
TVS Radeon
TVS Radeon
TVS Sport
TVS Sport