அம்சங்கள்

1 / 8
TVS Jupiter Classic LED Headlamp

LED ஹெட் லாம்ப்

நீங்கள் அதிகாலையில் அல்லது மாலையில், பனி மூட்டத்தில் அல்லது மழை வருகையில், போகும் வழி சரியாக தெரியாத நிலைகளில் ஓட்டும் போதும் LED ஹெட்லாம்புகள் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.

1 / 4

ETFi

முற்றிலும் புதிய, BS-VI நெக்ஸ்ட்-ஜென் ஈகோ திரஸ்ட் ஃபியூல் இஞ்ஜெக்ஷன் (ETFi) இஞ்ஜின் மேம்பட்ட செயல்திறன், நீண்ட ஆயுள் மற்றும் சுமுகமான சவாரி அனுபவத்துடன், 15% அதிக மைலேஜும் அளிக்கிறது.

1 / 8
TVS Jupiter Classic Leg Space

மிகப் பெரிய லெக் ஸ்பேஸ் (375 mm)

மிக கவனமாக திட்டமிடப்பட்ட, ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்ட உபரி பாகங்கள், ஓட்டுபவருக்கும், பின்னால் உட்கார்ந்திருப்பவருக்கும் நெருக்கடியில்லாமல் வசதியாக உட்காருவதற்கான இடத்தை வழங்குகின்றன. மற்றனைத்து ஸ்கூட்டர்களை ஒப்பிடுகையில், TVS Jupiter-ல் மட்டுமே மிகப் பெரிய லெக் ஸ்பேஸ் உள்ளது (375 மிமி). செளகரியமாக ஓட்டுங்கள், அதிக பொருட்கள் ஸ்டோர் செய்யுங்கள்.

1 / 7
TVS Jupiter ZX Centre Stand

தன்னிகரற்ற E-Z சென்டர் ஸ்டாண்ட்

TVS Jupiter-ன் காப்புரிமை பெறப்பட்ட E-Z® சென்டர் ஸ்டாண்டு, நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் யாரானாலும் ஸ்கூட்டரை சுலபமாக தள்ளி சென்டர் ஸ்டாண்டு போட உதவுகிறது.

1 / 4
TVS Jupiter Classic Malfuncation Indicator Lamps

மால்ஃபங்க்ஷன் இன்டிகேட்டர் லாம்ப் (எம்ஐஎல்)

உங்கள் வாகனத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் மால்ஃபங்க்ஷன் இண்டிகேட்டர் லாம்ப் உங்களை எச்சரிக்கிறது, இதன் மூலம் உங்கள் வாகனத்தின் சிறந்த செயல்திறனையும், சிக்கனமான பராமரிப்பு செலவையும் உறுதி செய்கிறது.

கலர்ஸ்

Loading...
360 கோணத்தில் பார்க்க, கிளிக் செய்து, டிராக் செய்யுங்கள்
மிஸ்டிக்-கிரே

Any images or features displayed on creatives are subject to change without prior notice

டெக் ஸ்பெக்ஸ்

  • டைப் சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், CVTi, ஃப்யூஎல் இன்ஜெக்ஷன்
  • போர் X ஸ்ட்ரோக் 53.5 x 48.8 mm
  • டிஸ்ப்ளேஸ்மென்ட் 109.7 cc
  • அதிகபட்ச பவர் 5.8 kW @ 7500 rpm
  • அதிகபட்ச டார்க் 8.8 Nm @ 5500 rpm
  • ஏர் ஃபில்டர் டைப் விஸ்காஸ் பேப்பர் ஃபில்டர்
  • டிரான்ஸ்மிஷன் டைப் CVT ஆட்டோமேட்டிக்
  • ஸ்டார்ட்டிங் சிஸ்டம் கிக் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட்டர்
  • டயர் அளவு முன்புறம் & பின்புறம் 90/90-12 54J (டியூப்லெஸ்)
  • முன்புறம் 220 mm வட்டு (SBT)
  • பின்புறம் 130 mm டிரம் (SBT)
  • பரிமாணம் - (நீளம் x அகலம் x உயரம்) 1834 mm x 678 mm x 1286 mm
  • ஃபிரேம் ஹை ரிஜிடிட்டி அண்டர்போன் டைப்
  • முன்புற சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக்
  • க்ரவுண்ட் கிளியரன்ஸ் 163 mm (அன்லேடன்)
  • கெர்ப் எடை 109 kg
  • பின்புற சஸ்பென்ஷன் 3-ஸ்டெப் அட்ஜஸ்டபிள் டைப் காயில் ஸ்பிரிங் ஹைட்ராலிக் டேம்பர் உடன்
  • வீல் பேஸ் 1275 mm
  • வீல்ஸ் அலாய்
  • இக்னிஷன் ECU கண்ட்ரோல்டு இக்னிஷன்
  • பேட்டரி 12V, 4Ah MF பேட்டரி
  • ஹெட் லாம்ப் மற்றும் டெயில் லாம்ப் LED

YOU MAY ALSO LIKE

TVS Ntorq
TVS Scooty Pep+
TVS iQube