நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு, அன்பாக உருவாக்கப்பட்ட Jupiter-ன் வெளிப்பக்கம், உங்களை பெருமையில் பூரிக்கச் செய்யும். அதன் ஆல் பிளாக் அலாய் வீல்ஸ் மற்றும் ஆல் பிளாக் இஞ்ஜின் இரண்டும் சேர்ந்து, நேர்த்தியான ஆல் பிளாக் தோற்றத்தை அளிக்கும். ஆஃபீஸிற்கு போவதானாலும் குதூகலமாக ஊர் சுற்றுவதானாலும், எல்லாவற்றிற்கும் மிக பொருத்தமானது.
நீங்கள் அதிகாலையில் அல்லது மாலையில், பனி மூட்டத்தில் அல்லது மழை வருகையில், போகும் வழி சரியாக தெரியாத நிலைகளில் ஓட்டும் போதும் LED ஹெட்லாம்புகள் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.
ஸ்டைலான டூயல் டோன் கிரிப்ஸ்
ஆப்டிகல் கைடுகளுடனான மேம்பட்ட LED விளக்குகள், தொடர்ந்து உங்களுக்கு உறுதுணையாக இருக்கும், பாதை தெளிவாக தெரியாத நிலைகளிலும் அவை உங்களுக்கு தெளிவாக வழிகாட்டும். மேலும், LED விளக்குகள் அதிக வெளிச்சமானவை, நீண்ட காலம் உழைப்பவை, இஞ்ஜின் மீது குறைவான எலக்ட்ரிகல் லோடு கொண்டவை மற்றும் Jupiter-க்கு ஒப்பற்ற ஸ்டைலான தோற்றத்தை அளிப்பவை.
ஸ்டைலில் எல்லோரையும் மிஞ்சுங்கள், TVS Jupiter-ல் பொரிக்கப்பட்டுள்ள 3D சின்னம் (அச்சு), தலைசிறந்த இரு சக்கர வாகனத்தின் உண்மையான பிரதிபலிப்பு.
கண்ணாடி போல் பளபளப்பாக்கப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மஃப்ளர் கார்டு. இப்பொழுது ஸ்டைலாகவும் பாதுகாப்பாகவும்

சிறந்த எரிபொருள் சிக்கனத்தை செயல்திறனுடன் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது TVS Jupiter. உங்கள் ஒத்துழைப்புடன், அது இன்னும் அதிகமாகும். பெஸ்ட்-இன்-கிளாஸ் மைலேஜ் கிடைக்க, மேம்பட்ட தொழில்நுட்பம் ஒரு பகுதி மட்டுமே. உங்கள் திராட்டிலை “எகானமி” மோடிற்கு மாற்றி, உங்கள் எரிபொருள் சிக்கனத்தை மேலும் அதிகரித்திடுங்கள். இரண்டு-வழி சவாரி தேர்வுகளான ”பவர்” மற்றும் “எகா” உடன், உங்களுடைய நாளில் இன்னும் கொஞ்சம் குதூகலத்தை சேர்க்க உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை அளிக்கிறது Jupiter.
TVS Jupiter-ன் முதல் தர இக்னிஷன் தொழில்நுட்பமானது, வாகன லோடு மற்றும் பவர் தேவையை தொடர்ச்சியாக அளவிட்டு, சிறந்த சவாரி தரம் மற்றும் சிறந்த இன்-டிராஃபிக் மைலேஜை உறுதிசெய்வதற்கிணங்க அதன் செயல்பாட்டை மாற்றியமைக்கிறது. இதன் மூலமாக, மேம்பட்ட எரிபொருள் சிக்கனம், பெஸ்ட்-இன்-கிளாஸ் மைலேஜை வழங்குவதுடன், பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.
முற்றிலும் புதிய, BS-VI நெக்ஸ்ட்-ஜென் ஈகோ திரஸ்ட் ஃபியூல் இஞ்ஜெக்ஷன் (ETFi) இஞ்ஜின் மேம்பட்ட செயல்திறன், நீண்ட ஆயுள் மற்றும் சுமுகமான சவாரி அனுபவத்துடன், 15% அதிக மைலேஜும் அளிக்கிறது.
ஈகோ திரஸ்ட் ஃபியூல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன், உங்களுக்கு 15% அதிக மைலேஜும் கிடைக்கிறது.

TVS Jupiter எலக்ட்ரிக் ஸ்டார்ட் கொண்டது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நீங்கள் வசதியாக, சுலபமாக ஸ்டார்ட் செய்யலாம். மேலும், கிக்-ஸ்டார்ட், உங்கள் பாதத்திற்கு அருகில் வாகான நிலையில் வைக்கப்பட்டுள்ளது, ஆகையால் சீட்டிலிருந்து எழாமல் உட்கார்ந்த வாக்கில் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யலாம்.
மிக கவனமாக திட்டமிடப்பட்ட, ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்ட உபரி பாகங்கள், ஓட்டுபவருக்கும், பின்னால் உட்கார்ந்திருப்பவருக்கும் நெருக்கடியில்லாமல் வசதியாக உட்காருவதற்கான இடத்தை வழங்குகின்றன. மற்றனைத்து ஸ்கூட்டர்களை ஒப்பிடுகையில், TVS Jupiter-ல் மட்டுமே மிகப் பெரிய லெக் ஸ்பேஸ் உள்ளது (375 மிமி). செளகரியமாக ஓட்டுங்கள், அதிக பொருட்கள் ஸ்டோர் செய்யுங்கள்.
சடன் பிரேக் போடும் போது மற்றும் சரிவுகளில் ஓட்டும் போது ஸ்திரத்தன்மை கிடைக்க உதவும், அத்துடன், நீளமான சீட் உடன், கூடுதல் பில்லியன் வசதியும் கிடைக்கும்.
ஒரு வாகனம், சுமுகமாக அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இயங்குகிறதா என்பதன் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். முன்பக்கத்தில் மேம்பட்ட டெலஸ்கோபிக் அப்சார்பர் கொண்டுள்ளது TVS Jupiter. இந்த குஷன் விளைவு, குண்டு, குழிகள் மீது, மோசமான சாலைகள் மீது மிக சிறப்பாகவும், சுமுகமாகவும் சவாரி செய்ய உதவும்.
பின்பக்கத்தில் கேஸ் சார்ஜ் செய்யப்பட்ட மோனோ ஷாக் கொண்டுள்ளது TVS Jupiter. கரடு முரடான ரோடுகளில் சின்னஞ்சிறிய குலுக்கல்கள் கூட ஏற்படாமலிருக்கும் விதத்தில் இவை விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கேஸ் நிறைக்கப்பட்ட பின்பக்க ஷாக் அப்சார்பர், நீங்களும், பின்பக்கம் இருப்பவரும் மிக செளகரியமாக உட்கார உதவுவதன் மூலம், மேடும் பள்ளமுமான சாலைகளில் ஓட்டும் போது உங்கள் முதுகு அல்லது தோள்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது. (*Base variant)
இது உங்கள் ஸ்கூட்டருக்கும், சாலைக்கும் இடையேயான பந்தம். உறுதியாக நீண்ட காலம் உழைக்கும், ஸ்டைலான மற்றும் லைட்வெயிட் ஆல் பிளாக் அலாய் வீல்கள் (சக்கரங்கள்). துருப்பிடிக்காது. டியூப்லெஸ் டயர்கள், அழுத்தமில்லாத, சுகமான நீண்ட தூர சவாரிகளுக்கு மிக சிறந்தவை.
நிஜ உலகில், நீங்கள் அவசரமாக செல்லும் போது உங்களுக்கு வேண்டிய இடத்தில் சரியான வளைவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மிக குறைவான டர்னிங் ரேடியஸான 1910mm உடன், வாகனத்தை சுலபமாக கையாளும் மற்றும் சுமுகமாக சவாரி செய்யும் திறனை TVS Jupiter உங்களுக்கு வழங்குகிறது.
நீண்ட வீல் பேஸ் என்றால் சிறந்த ஸ்திரத்தன்மை என்று பொருள். நேர்மாறாக பொருத்தப்பட்ட இஞ்ஜின் மற்றும் மிகப் பெரிய, 1275 மிமி வீல் பேஸ் ஆனது, அனைத்து விதமான இந்திய சாலைகளுக்கும் மிக ஏற்ற ஒரு ஆடம்பரமான ஸ்கூட்டரின் மிக சிறந்த வசதியை TVS Jupiter-க்கு அளிக்கின்றன.

சரியான நேரத்தில் உங்கள் வசதிக்கேற்ப எரிபொருள் நிரப்பலாம். உங்கள் ஸ்கூட்டரில் எரிபொருள் அளவு குறையும் போது இந்த லோ ஃபியூல் இண்டிகேட்டர் பளிச்சிட்டு உங்களின் TVS Jupiter-ல் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று உங்களை எச்சரிக்கும். இந்த புத்திசாலித்தனமான எச்சரிக்கை அமைப்பு இருப்பதால், உங்கள் ஸ்கூட்டரில் எப்போது எரிபொருள் நிரப்புவது என்பது போன்ற சிறிய விஷயங்களைப் பற்றி நீங்கள் கவலைப் பட தேவையில்லை.
2 லிட்டர் ஃபிரண்ட் யூட்டிலிட்டி பாக்ஸ், கூடுதல் ஸ்டோரேஜ் இடம் மற்றும் செளகரியத்தை அளிக்கிறது.
இக்னிஷன், ஃப்யூல் டேங்க், ஹேண்டில் லாக், சீட் லாக் அனைத்தையும் ஒரே கீ ஹோல் வழியாக இயக்க உதவுகிறது
தற்காலிக நிறுத்தங்களில், இஞ்ஜினை சுலபமாக ஸ்விட்ச் ஆஃப் செய்யும் வசதி
முன்பக்க மொபைல் சார்ஜர் வசதி மற்றும் யூட்டிலிட்டி பாக்ஸ் இரண்டும், சவாரி செய்யும் போது உங்கள் மொபைலை சார்ஜ் செய்யும் மற்றும் சுலபமாக கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொள்ளும் ஒப்பற்ற வசதியை அளிக்கிறது.
ஃபோல்டபிள் மிரர்ஸ், நெரிசலான சந்து பொந்துகளில் பார்கிங் மற்றும் சவாரியை மேலும் சுலபமாக்கும்.
TVS Jupiter-ல் உள்ள ரிட்ராக்டபிள் பேக் ஹுக்ஸ், உங்கள் கால்களை ஒருபோதும் இடித்து காயப்படுத்தாது. பைகளை வைக்க வேண்டுமானால் மட்டுமே நீங்கள் அதை இழுத்தால் போதும். லகேஜை எடுத்துச் செல்ல இது உங்களுக்கு அதிக இடமும் அளிக்கிறது.
Jupiter-ன் வெளிப்பக்க ஃபியூல் ஃபில், நீங்கள் சீட்டிலிருந்து எழாமலே பெட்ரோல் நிரப்ப உதவும். குறிப்பாக மதிப்பு மிகுந்த பொருள் எதையேனும் நீங்கள் சீட்டுக்கடியில் வைத்திருந்தால் இது உங்களுக்கு மிக பாதுகாப்பானதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், நீங்கள் வாங்கும் ஃபிரெஷ் உணவுப் பொருட்கள் மீது பெட்ரோல் சிந்தாமல், பெட்ரோல் வாடையடிக்காமல் வைக்கவும் உதவும்.
TVS Jupiter-ன் காப்புரிமை பெறப்பட்ட E-Z® சென்டர் ஸ்டாண்டு, நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் யாரானாலும் ஸ்கூட்டரை சுலபமாக தள்ளி சென்டர் ஸ்டாண்டு போட உதவுகிறது.

சூரியவொளி போல் பளிச்சென்ற வெளிச்சத்தை காட்ட வடிவமைக்கப்பட்ட Jupiter-ன் முன்னணி வகிக்கும் ஹெட் லாம்புகள், மிக பிரகாசமாக, மிக வெண்மையாக, அகலமாக எரியும், மற்றும் ஓட்டுபவருக்கு பாதை வெகு தூரம் தெளிவாக காண உதவும். இனி, கும்மிருட்டிலும் கஷ்டமில்லாமல் ஓட்டுவது மிக சுலபம்.
மேடுபள்ளமான அல்லது சரிந்த நிலப்பரப்புகளிலும் உங்கள் Jupiter-ஐ வசதியாக பார்க் செய்யுங்கள். Jupiter-ல் உள்ள பார்கிங் பிரேக், கார்களிலுள்ள ஹேண்ட்-பிரேக் போன்றது, இது உங்கள் வாகனத்தை ஒரேயிடத்தில் ஸ்திரமாக நிற்கச் செய்யும்.
உங்கள் வாகனத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் மால்ஃபங்க்ஷன் இண்டிகேட்டர் லாம்ப் உங்களை எச்சரிக்கிறது, இதன் மூலம் உங்கள் வாகனத்தின் சிறந்த செயல்திறனையும், சிக்கனமான பராமரிப்பு செலவையும் உறுதி செய்கிறது.
பலமான எலும்புகள் தரும் சிறந்த அமைப்பு, வலிமை மற்றும் இணக்கத்தன்மை. வாகனத்தின் இறுக்கமான சாஸி, இலாவகமாக கையாளுவதற்கான உறுதியான அடிப்படையை அளிக்கிறது மற்றும் அசாத்திய வலிமையான ஷீட் மெட்டல் பாடி, அழுத்தம் ஏற்படும் வாய்ப்பை முற்றிலும் நீக்குகிறது.

Any images or features displayed on creatives are subject to change without prior notice
TVS Motor Company uses cookies, including third-party cookies, to enhance your website experience. By continuing to use the site, you accept our cookie policy. Learn more here.